Social Icons

Dienstag, 12. April 2016

உயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்


எம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்,
சென்ற வருடம்
சென்றது
பிறக்கின்ற வருடத்தில் 
கவலைகள் நீங்கி
மகிழ்ச்சியில் மனங்கள் திழைத்து
சமத்தவம் பேணி
உயர்வுகள் பல கண்டு
சிறப்பாக வாழ
அனைவருக்கும்
என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates